சென்னை பெரும்பாக்கத்தில் காவல் துறை ஆய்வாளர் உணவு வழங்கினார்
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,
சோழிங்கநல்லூர் தொகுதி,
பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு .
பெரும்பாக்கம் S16 காவல் நிலையம் காவல் ஆய்வாளர் சேட்டு தலைமையில்
உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு
உதவியுடன் தினதோரம் சுமார் 300 பேர்க்கு உணவு வழங்குகிறார்கள் காவலர் ரவிவர்மன் (தன்னார்வலர்கள்) சங்கரி நித்தியா உடன் இருந்தனர் இச்செய்யலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர் செய்தியளர் S kumar