அப்பல்லோ மருத்துவமனை சார்பில் பொதுமருத்துவ சிகிச்சை முகாம்
சென்னை அப்பல்லோ மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ சிறப்பு சிகிச்சை முகாம் சென்னை அண்ணா சாலையில் உள்ள சிக்னல் பகுதியில் நடைபெற்றது,
சிறப்பு பொது சிகிச்சை முகாமில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் தாங்களாக முன்வந்து உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்த பரிசோதனையில் ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவு இவைகள் பரிசோதிக்கப்பட்டு அதற்கு தகுந்த மருந்துகளை மருத்துவர்கள் வழங்கினார்கள்
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்