தமிழக போக்குவரத்து காவல்துறை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ,

தமிழக போக்குவரத்து காவல்துறை
S-2 மீனம்பாக்கம்
S-3 ஏர்போர்ட் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
திரு/ பாபு அவர்களை பல்லாவரம் GST சாலையில் ( இங்கிலீஷ் எலக்ட்ரிகல்) சிக்னல் அருகில் தமிழ்மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர் S.முஹம்மது ரவூப் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ,
( T -NAGAR EXPRES ) நாளிதழ் வழங்கினார்.
உடன் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்கள் திரு/ சுந்தர்ராஜ் திரு/ சுப்பிரமணி உடன் இருந்தனர்.

K.N.அப்துல் ரசாக் தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர்,