நியாய விலைக்கடைகள் நேரம் மாற்றம்.

நாளை முதல் முற்பகல், பிற்பகல் என இரண்டு நேரங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும்

காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாய விலைக்கடைகள் செயல்படும்

செய்தி நிருபர் K.ஶ்ரீசரவணகுமார். திருப்பூர்.