முழு ஊரடங்கு : ஏழை எளிய மக்களுக்கு உணவு

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,
சோழிங்கநல்லூர் தொகுதி,
பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு அதே பகுதியை சேர்ந்த 51 பிளாக்கில் வசிக்கும் சபிதா. மங்கை லட்சுமி .புவனேஸ்வரி . மோகனா. நான்கு மகளிர்கள் இணைந்து மக்களுக்கு உணவு அளித்தர்கள் இந்த சேவை தொடர்ந்து செயல்பட பலர் உதவி செய்ய வேன்டி கோரிக்கை வைத்தார்கள்

செய்தியளர் S kumar