திருப்பத்தூரில் நடமாடும் மருத்துவ பரிசோதனை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சந்தை ரோட்டில் நடமாடும் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் முகாமிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று வாலிபர்கள் டிரிபில்ஸ் வந்ததும் இல்லாமல் முக கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்தனர் இவர்களை பிடித்து முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் போட்டனர் அது மட்டுமின்றி அவர்களுக்கு மருந்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. கரோனாவின் கோரதாண்டவம் புரியாமல் மக்கள் அலட்சியமாக இருந்து வருகின்றனர். தமிழ் மலர் மின்னிதழ். செய்தியாளர். P. Suresh.Vaniyambadi.