பேச்சிபாறை அணையில் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் பருவ கண்ணிபூ நெல் சாகுபடி பணிகளுகக்காக பேச்சிபாறை அணையிலிருந்து வினாடிக்கு 850 கண அடி தண்ணீர் திறப்பு – மாவட்டம் முழுவதும் 99 ஆயிரம் ஹேக்டேர் நிலங்கள் பாசன வசதி பெரும் என மாவட்ட நிர்வாகம் தகவல். அமைச்சர் மனோ தங்கராஜ் தண்ணீரை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் அரவிந்த், எம்பி விஜய் வசந்த் மற்றும் பல்வேறு கட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்