பல்லாவரம் கன்டோன்மென்ட் திமுக சிறுபான்மை நகரிய அமைப்பாளர் Y. உமர் அவர்கள் சார்பில் ஏழை மக்களுக்கு உதவி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் திரு/ கலைஞர் கருணாநிதி அவர்களின் 98-வது பிறந்தநாள் முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு
( 5 கிலோ அரிசி ) வழங்கினார்கள்.

தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் அவர்களின் தந்தையும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் திரு/ கலைஞர் கருணாநிதி அவர்களின்
98-வது பிறந்த நாளை முன்னிட்டு

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஊரக தொழில்துறை அமைச்சர் திரு/
தா.மோ. அன்பரசன் ஆலோசனையில்

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் கன்டோன்மென்ட் திமுக அலுவலகத்தில் திராவிட முன்னேற்றக் கழகக் கொடியினை பல்லாவரம் கண்டோன்மண்ட் அமைப்பாளர் திரு/ Y. உமர் தலைமையில் திமுக கொடியினை ஏற்றி முத்தமிழ் அறிஞர் திரு/
கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

கலைஞரின் 98-வது பிறந்த நாளில் பல்லாவரம் கன்டோன்மென்ட் திமுக சிறுபான்மை நகரிய அமைப்பாளர் திரு/ Y. உமர் அவர்கள் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு
( 5 கிலோ அரிசி ) 60 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

கலைஞரின் 98-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பல்லாவரம் யா மொஹிதீன் பிரியாணி உரிமையாளர்கள் திரு/ அபுபக்கர் திரு/ முகமது அலி மற்றும் பல்லாவரம் கன்டோன்மென்ட் திமுக கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு முத்தமிழறிஞர் திரு/ கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்