ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு பிஜேபி சார்பாக மெத்தைகள் தலையணைகள் வழங்கப்பட்டது
ஊத்துக்குளி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு பிஜேபி சார்பாக மெத்தைகள் தலையணைகள் வழங்கப்பட்டது இதில் மாவட்ட தலைவர் செந்தில்வேல் ஜி பொதுச் செயலாளர் கதிர்வேல் ஜி மற்றும் மாவட்ட ஒன்றிய தலைவர் சக்தி கதிரவன் துணை தலைவர் விஸ்வநாதன் பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி என்கிற சேகர் மற்றும் அரசுத் தொடர்பு பிரிவு ஒன்றிய தலைவர் எஸ்பி முருகபூபதி அமைப்புசாரா பிரிவு ஒன்றிய தலைவர் சக்திவேல் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் ஊத்துக்குளி ரமேஷ் .கே