முதியோர், விதவைகள் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெற தெரிவிக்கப்பட்டது
ஒரு சில பகுதியில் முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் பென்ஷன் பெற இயலாத சூழ்நிலையில் உள்ளார்கள் அதனால் தாம்பரம் தாசில்தார் கிரிராணி அவர்கள்,அவரவர் இல்லத்தின் அருகிலேயே பெற்று கொள்ளுவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டார் சோழிங்கநல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் பணிபுரியும் வங்கி முகவர் அஞ்சம்மாள் அவர்களை நியமனம் செய்து.அவர்களுக்கு IRCDUC மூலமாக பெரும்பாக்கம் 8 அடுக்கு குடியிருப்பு பகுதியில் இடம் ஏற்பாடு செய்து மக்கள் வெயிலில் கஷ்டப்படாமல் ஓய்வுதியம் பெற ஏற்பாடு செய்தார் என்று IRCDUC தெறிவித்தது கடந்த 6 மாத காலமாக மாதாமாதம் 300 பேருக்கு குடியிருப்பின் அருகிலேயே பெற்றுக் கொள்ள IRCDUC சேர்ந்த மெர்சி, சந்தியா, கௌசல்யா, மஹாலக்ஷ்மி. உடனிருந்து உதவி புரிகின்றார்கள் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்