முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ( 25,00,000/-) லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் (LIFE FASHION) நிறுவனத்தின் இயக்குனர்
திரு/ ராஜன் அவர்கள் நேரில் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ( 25,00,000/-) லட்சத்திற்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார்கள்.

உடன் சட்டமன்ற உறுப்பினர்
திரு/ S.R.ராஜா MLA (LIFE FASHION) நிறுவனத்தின் நிர்வாகி திரு/ மார்ட்டின் உடன் இருந்தனர்

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்