மக்கள் நீதி மய்யம் சார்பாக 100 பேருக்கு உணவு வழங்க பட்டது

தாம்பரம் மக்கள் நீதி மய்யம் சார்பாக 100 பேருக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்க பட்டது. தாம்பரம் MNM நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்

பாலமுருகன்
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ் மலர் மின்னிதழ்