கொடைக்கானலில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கொடைக்கானலில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: கொடைக்கானலில் 24 வார்டுகளிலும் மற்றும் மேல்மலை கீழ் மலை கிராம பகுதி மக்கள் கலைஞர அவர்களின் பிறந்தநாளை அந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்தபடி 144 தடை உத்தரவு மற்றும் கொரோனா காலத்தை முன்னிட்டு அவரவர் ஏரியாவில் இனிப்புகள் வழங்கி மற்றும் மரக்கன்றுகள் வைத்தும் கலைஞர் பிறந்த நாளை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடினர் :செய்தி தேவா ரமேஷ் கேமராமேன் செய்தி செல்வம்