Latest News திருப்பூர் அவிநாசி ஊர்காவல் படையினருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் June 2, 2021June 2, 2021 AASAI MEDIA திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலையத்தில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஊர்காவல் படையினருக்கு துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கினார் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் புவனேஸ்வரன்