குடும்ப அட்டைதாரர்கள்ரூ,2000/- நிவாரண உதவித்தொகை பெறாதவர்கள் நியாயவிலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்

தமிழக முதலமைச்சர்
திரு/ மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ,4000/- தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட வெளியிட்ட செய்திக்குறிப்பில்

தமிழகத்தில் 2.09 கோடி அரிசி ரேஷன் குடும்ப அட்டைகளுக்கு
முதலில் ஒரு தவணையாக
மே-15 ஆம் தேதி முதல் அரசு நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ,2000/- வழங்கப்பட்டது.

இந்நிலையில் மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்கள் நோய் தொற்றால் தனிமை, கொரானா வைரஸ் முழு ஊரடங்கால் போக்குவரத்து இல்லாத
காரணத்தினால் ஊரில் இருப்பவர்கள்,
கொரோனா நிவாரண உதவித்தொகை
பெறப்படாத குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதம்
ரூ,2000/- இந்த மாதம் சம்பந்தப்பட்ட அரசு நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்