முழு ஊரடங்கு : ஏழை எளிய மக்களுக்கு உணவு

சென்னை புரசை உதவும் கைகள் சார்பாக பெரும்பாக்கம் பழைய குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகள் பார்வையற்றோர்க்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 17 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது உதவிக்கு துணைநின்ற சிங்கப்பூர் ஞானப்பிரகாசர் பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் சேட் புரசை வெங்கடேஷ் கோவிந்தராஜ் புதுப்பேட்டை வெங்கடேஷ் ராயப்பேட்டை பாலசுப்ரமணியம் பெரும்பாக்கம் தன்னார்வலர்கள் ஜெயக்குமார் ஜிம் குமார் மெரினா வெங்கடேஷ் பிரேம்குமார் புஷ்பலதா அனைவருக்கும் நன்றி