✍கடந்த வாரங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் நேற்று (04.05.2021) தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம் நல்ல கட்டி பாளையத்தில் கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது உடனடியாக அருகில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஓடிவந்து தண்ணீரை பாய்ச்சி
திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பன் நகரில் சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது ஒன்றிய செயலாளர் சிகாமணி தலைமையில் நடைபெற்றது தமிழ் மலர் மின்னிதழ் செய்திகளுக்காக
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பா ஜ க சார்பாக ஒன்றிய தலைவர் Dr.ஜெகதீசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் A.மருதமுத்து
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு காலமானார்.. தமிழ் மலர்மின்னிதழ்.செய்தியாளர்தமீம் அன்சாரி..
மேற்குவங்கத்தில் நடக்கும் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து, இன்று தமிழக பாஜக சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் S.சக்திவேல
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம்? எந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்பது குறித்து மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்..தமிழ் மலர்.மின்னிதழ்.செய்தியாளர்.தமீம் அன்சாரி