இன்று கவிஞர்,எழுத்தாளர்,நாடகாசிரியர்,விடுதலை போராளி,மெய்யியலாளர்,இசையமைப்பாளர்,ஓவியர் என பன்முகம் கொண்ட இந்திய தேசத்தின் பல்துறையறிஞர் அமரர். “ரபீந்திரநாத் தாகூர்” அவர்களின் 160 வது ஜனன தினம்.
07.05.1861 அன்று கல்கத்தாவில் தேவேந்திரநாத் தாகூர்,சாரதாதேவி இணையருக்கு ஒன்பதாவது மகனாகப் பிறந்தார் தாகூர்.இவரது தாத்தா பெயர் த்வாரஹாநாத் தாகூர்.கல்கத்தாவில் ஓர் பணக்கார பிராமணக்குடும்பத்தில் பிறந்தவர் தாகூர். வங்காள
Read more