முழு ஊரடங்கு : ஏழை எளிய மக்களுக்கு உணவு

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி,
பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
பெரும்பாக்கம் S 16
க. சேட் (காவல்துறை ஆய்வாளர்).
அவர்கள் இணைந்து கலந்து கொண்டு வழங்கினர்.செய்தியளர் s kumar