கொரோனா தடுப்பூசி முகாம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று மூன்றாம் நாளாக
கோரோனோ தடுப்பூசி முகாம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று மூன்றாம் நாளாக கொடைக்கானல் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பில் இலவச கோரோனோ தடுப்பூசி 8, 9 ,10 ,11 ஆகிய வார்டுகளில் உள்ள பொது மக்கள் ஆர்வத்துடன் வந்து கோரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கொடைக்கானல் செய்தியாளர் ரமேஷ்

