ராயபுரம் மண்டலம் G M பேட்டை பகுதியில் தூய்மை பணிகள்

ராயபுரம் மண்டலம் G M பேட்டை பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டதை காணலாம்
சென்னை
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் பல்வேறு விதமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தேவையற்ற கழிவுகள் அகற்றும் பணிகள் செய்யப்படுகின்றன.. தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்.
தமீம் அன்சாரி