திமுகவின் தீவிர பணிகள்
சென்னை : மைலாப்பூர் கபாலித்தோட்டம் பகுதியில், தீவிர தூய்மைப்படுத்தும் பணி (Mass Cleaning)-ஐ, திமுகவின் தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளரும், மயிலை சட்டமன்ற உறுப்பினருமான திரு.த.வேலு அவர்களும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன் தீப் சிங் பேடி இ.ஆ.ப, ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வில், பகுதிச் செயலாளர் திரு.முரளி, கழக நிர்வாகிகள் முன்னணியினர், உடன்பிறப்புகள், மாநகராட்சி அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
காஜா மொய்தீன்
தமிழ் மலர் மின்னிதழ்