ஒரு வருட காலமாக சமூக பணிகள்

கொரோனா முதல் அலை காரணமாக சென்ற வருடம் பல உயிர் பிரிந்தது அனைவரும் அறிந்தது. ஆனால் அன்று முதல் இன்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தோரை மத வேறுபாடு பாக்காமல் சில தொண்டு இயக்கங்கள் நல்லடக்கம் செய்து வருகின்றது.

அதில் மயிலாப்பூர் பட்டினம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஷமீர் (PFI) இயக்கத்தை சார்ந்த அவர் கடந்த ஆண்டு முதல் இப்போது வரை தொடர்ச்சியாக கொரோனா ஒழிப்பு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவரின் இந்த பணிகளை அந்தப் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர்
காஜா மொய்தீன்
தமிழ் மலர் மின்னிதழ்