அகில இந்திய மக்கள் நலகழகம் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நிவாரண நிதி
அகிலஇந்திய மக்கள் நலகழகம் சார்பில் இன்று நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித்.IAS அவர்கள் முன்னிலையில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மாஸ்க் மற்றும் சானிடைசர் போன்றவைகள் மாநில தலைவர் டாக்டர்?️சிவகுமார் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உறுப்பினர் K.முத்து கோபாலகிருஷ்ணன் மற்றும் நகர தலைவர் S.நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இன்றுகொரோனா நிவாரண உதவியினை மாநில தலைவர் டாக்டர். P. சிவகுமார் BBA, LLB அவர்களின் ஆலோசனை படி , மாநில துணை தலைவர் வழக்கறிஞர் P. சதீஷ் BA, LLB தலைமையில் இளைஞர் அணி சார்பாக நவீன் (இளைஞர் அணி நகர தலைவர்), சிவகணேஷ் (இளைஞர் அணி ஆலோசகர்) , முருகேஷ் (இளைஞர் அணி உறுப்பினர் ) , வேணுகோபால் (இளைஞர் அணி உறுப்பினர்) , நந்தகோபால் (இளைஞர் அணி உறுப்பினர்) சார்பாக வெள்ளமடம் குலசேகரன்புதூரில் உள்ள திருநங்கைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
கன்னியாகுமரி மாவட்ட நிருபர்
சதீஸ் குமார் தி