முழு ஊரடங்கு : சிறப்பான சமூக சேவைகள்

ஆசை மீடியா நெட்வொர்க், தமிழ் மலர் மின்னிதழ் சார்பாக நேற்று கபசுர குடிநீர், முக கவசம், மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு தண்ணீர் பாட்டில்களுடன் வழங்கப்பட்டது.

இதனை கண்ட தொண்டு நிறுவனங்கள் நமது தமிழ் மலர் செய்தியாளர் காஜா மொய்தீன் அவர்களை பாராட்டினார்கள்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் SP முஹம்மது பக்ரூதின் அவர்களின் ஏற்பாட்டில் நமது தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர் காஜா மொய்தீன் தலைமையில் இன்று மயிலை பகுதியில் சீனிவாசபுறத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 75 நபர்களுக்கு உணவு பொட்டலங்களை அவர்கள் வீடு தேடி வழங்கப்பட்டது.

செய்தியாளர்
அப்துல் ரஜாக்
தமிழ் மலர் மின்னிதழ்