50 வயது முதியவர் மரணம்
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பஸ் நிலையம் அருகில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்துகிடந்தார் அவர் யாரென்று தெரியாததால்குன்னத்தூர் காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றார் தமிழ் மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் அரவிந்தகுமார்