சென்னை காவல்துறை வாகனம் தணிக்கை

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லா ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியது

இந்நிலையில் மருத்துவம் சம்பந்தப்பட்ட காரணங்கள் இறுதி காரியத்திற்கு செல்பவர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து உள்ளனர்.

தகுந்த
இ- பதிவு அனுமதி பெறாத வாகனங்களை பட்டினம்பாக்கம் E-5 சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு/ சக்கரவர்த்தி அவர்களின் உத்தரவுப்படி
பட்டினம்பாக்கம் பகுதியில் உதவி காவல் ஆய்வாளர்கள் கமலக்கண்ணன் , ஆனந்தராஜ் தலைமையில் காவலர்கள் உதவியுடன் வாகன தணிக்கை நடைபெற்றது,

S.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்