கோவிட் கேர் சென்டர் அமைக்கும் பணிக்காக ரூ.253,000/- நன்கொடை
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, 15,வேலம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் கோவிட் கேர் செண்டர் அமைக்கும் பணிக்காக சொர்ணபுரி என்கிளேவ் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் திரு மாசானம் அவர்களின் தலைமையில் ரூ.2,53,000/. ஐ ( ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பத்து முன்றாயிரம் )
திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு கே என் விஜயகுமார் எம்எல்ஏ அவர்களிடம் வழங்கினார்கள்.தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் குருநாதன்