முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள்
கொரானா வைரஸ் இரண்டாம் அலை தொற்று பரவி வருவதால் மேலும் ஒரு வாரம் தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தியது இந்நிலையில் மருத்துவம் ஊடகத்துறையினர் முன் களப்பணியாளர்கள் தகுந்த அனுமதி உள்ளவர்கள் மட்டும் வெளியில் செல்வதற்கு கட்டுப்பாடுகள் தமிழக அரசு விதித்துள்ளது.
இந்நிலையில் முழு ஊரடங்கு முறையாக பின்பற்றினால் மட்டுமே கொரோனா தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.
எனவேதான் மக்களை கேட்டுக் கொள்கிறேன் அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டிலேயே இருக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். S.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்