முழு ஊரடங்கு : கொடைக்கானல் பகுதி முழுவதும் சாலைகள் விரிசோடியது
கொடைக்கானலில் முழு ஊரடங்கு காவல்துறை கண்காணிப்பாளர்கள் மூலம் மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டது கொடைக்கானலில் முக்கிய போக்குவரத்து சாலைகள் ஆன நாயுடுபுரம் மூஞ்சிக்கல் பகுதி ஏரி சாலை அண்ணா சாலை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் செய்தி: தேவா. செல்வம்