கொடைக்கானலில் தடுப்பூசி முகாம் அமைப்பு : மக்கள் பங்கேர்ப்பு

கொடைக்கானல் கொரோனா தடுப்பூசி முகாம்
கொடைக்கானல் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனம் அரசு ஆரம்ப சுகாதார துறையின் மூலம் இன்று மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பு ஊசி மருத்துவ முகாம் திரு சாந்தம் சதீஷ் கன்வீனர் முன்னிலையில் நேதாஜி நகர் குழந்தையேசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து சமூக இடைவெளியுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் கொடைக்கானல் செய்தியாளர் ரமேஷ்