இலங்கையில் அறிவிப்பு பலகையில் தமிழ் மொழி புறக்கணிப்பு

இலங்கையில் எந்தஒரு அறிவிப்பு பலகையாக இருந்தாலும் அதில் தமிழிலும் இடம் பெற்று இருக்கும் நிலையில் சமீப காலமாக தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் மொழி இடம் பெறாத அறிவிப்பு பலகை.
இலங்கையில் எந்தஒரு அறிவிப்பு பலகையாக இருந்தாலும் அதில் தமிழிலும் இடம் பெற்று இருக்கும் நிலையில் சமீப காலமாக தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

கொழும்பு:

இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ அரசு மொழியாக உள்ளன.

சமீப காலமாக தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் எந்தஒரு அறிவிப்பு பலகையாக இருந்தாலும் அதில் தமிழிலும் இடம் பெற்று இருக்கும். . தமிழ் மலர்
மின்னிதழ் செய்தியாளர்
தமீம் அன்சாரி