9-வது நாளாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
மக்கள் சேவையில் திருப்பூர் தமிழ்மலர் மின்னிதழ் ஆசை மீடியா நெட்வொர்க் மற்றும் தமிழ்மலர் மின்னிதழ் நிறுவனரும் தலைமை செய்தி ஆசிரியருமான திரு. சிரஞ்சீவி அணிஸ் அவர்கள் மற்றும் இணையாசிரியர் செந்தில்நாதன் இருவரின் வழிகாட்டுதலின்படி தமிழ்மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்பு குழு சார்பாக 22/5/2021தொடர்ந்து9 வது நாளாக கபசுர குடிநீர் நிகழ்ச்சி செய்தியாளர் திரு செய்தியாசிரியர் தென்றல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தமிழ்மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக மருதமுத்து சக்திவேல் விஜயராஜ் ஜீவா ஈஸ்வரன் குரு பாலா ஐயப்பன் சங்கர் அரவிந்த் காளிதாஸ் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
