6வது நாளாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
மக்கள் சேவையில் தமிழ்மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக தொடர்ந்து 6வது நாளாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி வீரா நண்பா மீன் கடை குமார் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக மருதமுத்து விஜயராஜ் சக்திவேல் ஐயப்பன் வீரக்குமார் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்




