இ-பதிவு தேவையில்லை.
சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவு ! இன்று முதல் (19/05/2021) முன்களபணியாளர்கள், பத்திரிகை, ஊடகத்துறையினர் மற்றும் வழக்குறைஞர்கள் பணி நிமித்தமாக வெளியே செல்ல இ-பதிவு தேவையில்லை. அடையாள அட்டை வைத்திருந்தால் போதும்.
-சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு/ சங்கர் ஜிவால், இ.கா.ப, உத்தரவு!!!!