சமூக சேவையில் தமிழ்மலர் மின்னிதழ்…

திருப்பூர் மாவட்டம் தமிழ்மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்பு குழு சார்பாக 18.05.2021 இன்று காலை 5வது நாளாக செய்தியாளர் ஜீவா தலை vaமையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும் மற்றும் ஏழை எளியவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது
இதில் சென்னையில் இருந்து வருகை தந்திருந்த தமிழ் மலர் மின்னிதழ் ஆசிரியர் மற்றும் ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனருமான சிரஞ்சீவி அனீஸ் மற்றும் கொடைக்கானல் மாவட்டத்தில் இருந்து வருகை தந்த தேவா அவர்களும் கலந்துகொண்டு கபசுர குடிநீர் மற்றும் உணவு ஆகியவை வழங்கினர்
திருப்பூர் மாவட்ட
தமிழ்மலர் மின்னிதழ் நிர்வாகிகள் மற்றும் செய்தியாளர்கள்
சுதாகர், மருதமுத்து, தென்றல் , பீர் முகமது, ஜீவா சக்திவேல் விஜயராஜ் குரு பாலா ஐயப்பன்படையப்பா நகர் குமார் ஈஸ்வரன் வீரகுமார் வீரராஜ் தனுஷ்கோடி மணிமாறன் அரவிந்த் குமார், சங்கர் கலைவேந்தன் காளிதாஸ் நந்தகுமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சுதாகர் திருப்பூர்.