நிவாரணநிதி ரூ.2000/- வழங்கப்பட்டது ,
கொரோனா வைரஸ் நிவாரணநிதி ரூ.2000/- வழங்கப்பட்டது ,
தமிழக அரசு தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த கொரோனா வைரஸ் நிவாரண நிதி முதல் தவணையாக ரூபாய் 2000, செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் தீப்பாச்சியம்மன் கோயில் தெரு., நியாய விலை கடை எண்:5 ல் வழங்கப்பட்டது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்