திருப்பூர் மாவட்ட வடக்கு அலுவலகத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

திருப்பூர் தமிழ் மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக சப் எடிட்டர் S.விஜயராஜ் அவர்களின் தலைமையில் திருப்பூர் மாவட்ட வடக்கு அலுவலகத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது செய்தி தமிழ்மலர் மின்னிதழ் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு