கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

இந்து முன்னணி சார்பில்
பெருமாநல்லூர் ஒன்றியம்
வடக்கு 3வது வார்டு சார்பாக கணக்கம்பாளையம் பிரிவில் தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் SS.சக்திவேல்