கொரோனா விழிப்புணர்வு

கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு கொரோனா விழிப்புணர்வுக்காக திண்டுக்கல் மாவட்டம் DIG முத்துசாமி அவர்கள் வருகை புரிந்தார் அவர்களை முன்னிட்டு கொடைக்கானல் டிஎஸ்பி ஆத்மநாதன் அவர்கள் முன்னிலை வைத்து இருவரும் குரல் பரிசோதனை செய்து கொண்டனர் பின்பு முன் களப்பணியாளர்கள் மூலம் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர் கொரோனா கட்டுப்பாட்டு காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்புகளை கூறினார் இந்தியா புக் ஆப் சாதனை செய்த மாணவர்களுக்கு பதக்கங்களும் கேடயங்களை வழங்கினார் பிரசன்னா தோப்புக்கரணம் ஒரு நிமிடத்தில் இரண்டு தடவை செய்தார் தருண் அவர்கள் கிராஸ் லெக் சிட் டவுன் ஒரு நிமிடத்தில் 42 தடவை சாதனை இவர்கள் இருவருக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

செய்தி ரமேஷ் கொடைக்கானல்