பிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு காலமானார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு காலமானார்.. தமிழ் மலர்
மின்னிதழ்.செய்தியாளர்
தமீம் அன்சாரி..