பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்..
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 தேர்தல் முடிவுகள் 159 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள், முன்னிலை பெற்று வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க. ஸ்டாலின், மற்றும் ஆலந்தூர் தொகுதியில் காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன், செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதி திமுக
வெற்றி வேட்பாளர்
இ. கருணாநிதி சட்டமன்றத் உறுப்பினராக தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி தெரிவித்து பொழிச்சலூர் திமுக வனஜா தயாளன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர் பொழிச்சலூர் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்,. எஸ்.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ்