உலக பத்திரிகை சுதந்திர நாள்
✍️உலக பத்திரிகை சுதந்திர நாள்✍️
உலக பத்திரிகை சுதந்திர நாள் (WORLD PRESS FREEDOM DAY) என்பது பத்திரிகை சுதந்திரத்தை பரப்பும் நோக்கிலும் மனித உரிமைகள் சாசனம் பகுதி 19 இல் இடம் பெற்றுள்ள பேச்சுரிமை காண சுதந்திரத்தை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு வருடமும் மே 3ஆம் தேதி உலக பத்திரிகை நாளாக கொண்டாடப்படுகிறது.
பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும், பத்திரிகை சுதந்திர நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்….