தி.மு.க தலைவர் தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் முன்னிலை

தமிழகத்தின் சட்ட பேரவை தேர்தலின் வாக்கு பதிவு எண்ணிக்கையில் மு.க.ஸ்டாலின் முன்னிலை. தி.மு.க தலைவர் தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் முன்னிலை.