மும்பையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலையடுத்து, அங்குள்ள 2 நட்சத்திர ஓட்டல்களை கொரோனா வைரஸ் சிகிச்சையளிக்கும் மையங்களாக மும்பை மாநகராட்சி மாற்றியுள்ளது. மும்பையில் உள்ள
உடல் வளைத்து…உளம் வெறுத்து…. உடல் வளைத்து உளம் வெறுத்துதேயிலை மலை வலம் வந்துகொழுந்து பறித்துசிந்திய வியர்வைத்துளி காய்ந்துஈடான ஊதியம் கால் வயிற்றுக் கஞ்சிக்கில்லாது கலங்கிடும் உழைக்கும் வர்க்கம்…!செங்குருதி
திருப்பூர் தமிழக பாஜக தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலில் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் உணவு பொட்டலங்கள் காலை மதியம் மாலை என
காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. சென்னை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள்
தமிழக அரசு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த ஐந்து பழைய வாகனங்களுக்கு பதிலாக புதியதாக 5 வாகனங்களை வழங்கியுள்ளது. இந்த