அடிமைப் பெண் .
உலகில் சிறந்த தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள் , நடிகர்கள் மிரண்டு போன படம் .
உலகிலேயே இந்தப் படத்தில் எடுக்கப் பட்ட சிங்கச் சண்டை இவ்வளவு தத்ருபமாக வேறு எந்தப் படத்திலும் எடுக்கப்பட வில்லை .
சிங்கத்தால் தன் உயிருக்கு ஏதெனும் ஆபத்து ஏற்பட்டால் படம் தடைபட கூடாது என்பதால் வணக்கம் முதற் கொண்டு அனைத்து காட்சிகளும் எடுக்கப் பட்டு இறுதியில் சிங்கசண்டை காட்சி எடுக்கப் பட்டது.
மக்கள் திலகம் இந்தப் படத்தின் கதைக்கேற்ப தன் உடலை செதுக்கி கொண்டார் .
தங்கம், தங்கம் உன் உருவம்
தாங்காதினிமேல் என் பருவம் !
ஹயாத் .