மதுரை தமுக்கத்தில் போராட்டம்

சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி போராட்டம். போராட்டம் நடந்த பகுதியில் காவலாளர்கள் போராட்டக்காரர்களை அடித்தும், உதைத்தும் போராட்டத்தை கை விட கோரி வண்டியில் ஏற்றினர் .

Read more

“வாணி ராணி”

தமிழகத்தின் மிகப்பெரிய சினிமா நிறுவனமான விஜயா புரொடக்ஸன் 1974 இல் தயாரித்து வெளியிட்ட, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் “வாணி ராணி” படம்திரைக்கு வந்து இன்றுடன் 47

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 68

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????? ???சமுதாயத்தில்காணப்படும்சரிவுகள்சறுக்கல்களையும்தம்கவிதைச்சாட்டையால்அடித்துநொறுக்கிகவிபாடியவன்புரட்சிப்பாவேந்தன்பாரதிதாசன்..காலத்தைக்கவனமாய் கையாளவேண்டும்..காலத்தை உதறித்தள்ளும்மனிதனுக்குவெற்றியின்கதவுகள்என்றுமேதிறப்பதில்லைவையத்துள்வாழ்வாங்குவாழ்வதுதான்வாழ்க்கை.வாழ்ந்துபார்மானிடா??வாழ்க்கைஉன்வசமாகும்..?மனம் என்பதுமனிதனுக்குமட்டுமேசொந்தமானது.இளைஞனே!மனமெனும்சிந்தனையில்அறிவெனும்ஆற்றல்கொண்டு/பறந்துபார்..மனம்என்றதோணிஉன்னைவழிநடத்தும்..??சிந்தித்ததால்தான்மனம்என்றமகத்தானசக்திகொண்டுமனிதன்மண்ணகம்தாண்டிவிண்ணகத்திலும்வீறுநடைபோட்டான்..?மனம்செம்மையானால்மொழிசெம்மையாகும்மொழிசெம்யானால்செயல்செம்மையாகும்.செயல்செம்மையானால்நாம்வாழும்உலகம்செம்மையாகும்.?(புனல்சூழ்ந்துவடிந்துபோன/நிலத்திலேபுதியநாளைமனிதப்பைங்கூழ்முளைத்தேவகுத்ததுமனிதவாழ்வைஇனியநற்றமிழேநீதான்எழுப்பினைதமிழன்கண்டகனவுதான்இந்நாள்வையக்கவின்வாழ்வாய்மலர்ந்ததன்றோ??????????????????.(அழகின்சிரிப்புபக்கம்162)????????????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

பேச்சுவார்த்தைக்கு தயார் – விவசாய அமைப்புகள்

பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் கோரிக்கைகளில் சமரசம் இல்லை- விவசாய அமைப்புகள் மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 137 நாட்களாக

Read more

கட்டுப்பாடற்ற அன்றாட வாழ்க்கை

சென்னை, கே.கே.நகரில் அமைந்துள்ள சிவன் பூங்காவில்…….கொரோனாவின் இரண்டாவது அலை மக்கள் மீது வீச தொடங்கிய இந்த நிலையில் பொதுமக்கள் எந்தவித பயமும் இன்றி கட்டுபாடுமின்றி அன்றாட வாழ்க்கை

Read more

ஊத்துக்குளியில் வாகனம் வேன் மீது மோதி விபத்து

திருப்பூர் மாவட்டம் நேற்று மாலை ஊத்துக்குளி கொடியம்பாளையம் நால்ரோட்டில் வந்தனம் பேக்கரி அதன் வழியாக சென்று கொண்டிருந்த வாகனம் தடுமாறிய நிலையில் நின்று கொண்டிருந்த வேன் மீது

Read more

தமிழக அரசு வழிபாட்டு தலங்களின் நேரத்தை இரவு 10 மணி வரை நீடித்துள்ளது.

அல்லாவின் அருளால் வழிபாட்டுத் தலங்கள் இரவு 10 மணி செயல்படும் மேலும் அரசாங்கம் வழங்கிய நெறிமுறைகளை பொதுமக்களும் நிர்வாக உறுப்பினர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு

Read more

நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி

கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள

Read more

ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் தேர்வு, உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வுகளின் போது, தாங்கள் சரியாக எழுதிய விடைகளை தவறு என்று ஆசிரியர் தேர்வு

Read more