போலீசார் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில்…

செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம், எழில் நகர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், 8 அடுக்கு குடியிருப்பு பகுதியில் S -16 காவல் நிலையம் போலீசார் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.