திமுக சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் பகுதியில் திமுக சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் முன்னாள் மேயர் கா செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார் இந்த நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் ஜோதி நிர்வாகிகள் ராஜாஉள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் தமிழ் மலர்கள் செய்திகளுக்காக செய்தியாளர் வீரக்குமார்