நோயாளிகள் மருத்துவமனையில் அட்மிட்டாக காத்துக்கிடக்கும் அவலம்
மஹாராஷ்ரா மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வேன்களில் நோயாளிகள் மருத்துவமனையில் அட்மிட்டாக காத்துக்கிடக்கும் அவலம். நண்பர்களே கொரானா தடுப்பு நடவடிக்கைகளை உதாசீனம் செய்யாமல் கடைபிடிக்க வேண்டும்.
எச்சரிக்கை….!!
செய்திகள் நிருபர் ஶ்ரீசரவணகுமார். திருப்பூர்.
தமிழ்?மலர்